வருகை தந்தமைக்கு நன்றி..

திங்கள், 22 ஆகஸ்ட், 2011

மருத்துவ முகாம்

                                                        


                                                           இலவச மருத்துவ முகாம்

            
              ஈரோடு மாவட்டம்  அரச்சலூரில் அரசின் மிகவும் பிற்படுத்தப்பட்டோர்

நலதுறை மாணவர் விடுதியில் தங்கிப்பயிலும் மாணவர்களுக்கான இலவச

மருத்துவ முகாம் நடந்தது.

             முகாமில் அரச்சலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்


கார்த்திகேயன் தலைமையில்  உடல், கண், தோல் மற்றும்

  பல்வேறு நோய்கள் குறித்து மாணவர்களுக்கு  சிகிச்சைகள்  அளித்தனர்.     

                     ஆரோக்கியம் நடைமுறைகள், ஞாபக சக்தியை அதிகரித்தல், 

சமச்சீரான உணவு முறைகள், விளையாட்டு, தியானம், யோகாசனம்,

    உடற்பயிற்சிகள் குறித்தும்  முகாமில் விளக்கம் அளிக்கப்பட்டது. விடுதி

காப்பாளர் சித்தையன் முகாமிற்கான ஒழுங்கினை செய்திருந்தார்.

                                            
Download As PDF

கருத்துகள் இல்லை: