வருகை தந்தமைக்கு நன்றி..

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

அணிவகுப்பில் கலந்துகொண்ட விடுதலைப்புலிகளின் கொடி

               
                                                            


                       அணிவகுப்பில் கலந்துகொண்ட விடுதலைப்புலிகளின் கொடி


     ஜெர்மனியில் நடந்த கால்பந்துபோட்டிகளில் உலக நாடுகளின் கொடிகளின்

     மத்தியில் தமிழீ ழ விடுதலைப்புலிகளின் கொடியும் அணிவகுத்துக்கொண்டு

    செல்லப்பட்டுள்ளது.

  ஜெர்மனியில் உள்ள வெஸ்ட்பேலன்ஸ் ஸ்டேடியத்தில் கால்பந்தாட்டப்போட்டிகளின் ஆரம்பகட்ட அணிவகுப்பு நடந்தது.

  இதில் உலக நாடுகளின் தேசியக்கொடிகளுடன் தமிழீ ழ                  http://www.youtube.com/watch?v=u8HnOXTXkiA&feature=player_embedded விடுதலைப்புலிகளின் கொடியும் அணிவகுப்பில் இடம் பெற்றுள்ளது. அந்தக்கொடியை

      தமிழ் இளைஞர் அமைப்பும் ,பெர்ஷியாடாட்மெண்ட் இரசிகர்கள் அமைப்பும் கொண்டு சென்றுள்ளனர்.
 

Download As PDF

கருத்துகள் இல்லை: